Surprise Me!

உணவுப் பெருக்கிடுவீர் | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | கலைஞர் மு. கருணாநிதி | Lyric Video

2025-06-25 1 Dailymotion

Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

பாடல் - கலைஞர் மு. கருணாநிதி
இசை - டி. ஆர். பாப்பா
பாடகர் - சீர்காழி எஸ்.கோவிந்தராஜன்

பழைய முறை மாற்றி பயிர் செய்தால் ! ..
நிறைய பலன் கிடைக்க வழியுண்டு!
உலக்கு தான் மிச்சம் என்ற இருட்டு நிலை ...
விளக்கு வெளுத்தது போல் மறைந்து விடும்!

உணவுப் பெருக்கிடுவீர்
உற்பத்தி செய்திடுவீர்!

நாட்டிலே உற்பத்தி பெருக்கு என்றால்...
அதை விடுத்து வீட்டிலே உற்பத்தி பெருக்கு கின்றீர்.
உச்சென்றும் மணியென்றும் சிட்டென்றும் சிமிழென்றும், கண்ணென்றும், மூக்கென்றும் கணக்கின்றி பெறுதல்விட்டு, நெல் என்றும், வரகென்றும், கம்பென்றும், கரும்பென்றும், உளுந்தென்றும், பருப்பென்றும், எள்ளென்றும், கொள்ளென்றும்!

எதுவும் ஒரு அளவாக இருக்க வேண்டும்!
அதுவும் நிலையாக இருக்க வேண்டும்!

இரண்டுக்குமேல் இப்பொழுது வேண்டாம்!
குடும்பக் கணக்கு இதில் போய் குசேலனுடன் போட்டியிடல் கொடுமைக் கடக்கு!

Buy Now on CodeCanyon